கன் கணபதிதான் காலேஜ் படிக்க போனானாம் …
அரியர்ஸே வேணாம் ஆட்டோவே மேலுன்னு வந்தானாம் …
(ஓரம் போ படத்தில் இருந்து )
சும்மா பட்டய கிளப்பரங்கப்ப ! TR (ஆமா, நம்ம விஜய T.ராஜேந்தர் ) and G.V.பிரகாஷ் காம்பிநேசன்ல (combination-la hehe..) ஒரு கானா பாடல் …. ஜாலியான வரிகள் , செம காமெடியான டைரக்சன்… இது தாங்க இப்போ என்னோட winamp,windows media player,sun music ,mp3 player எல்லாத்துளையும்….
கேட்டு பாருங்கோ..
அப்புறம் ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான் …. இது கிளைமாக்ஸ்ல வர பாட்டாம்.
முயலுக்கும் ஆமைக்கும் ரேஸு…
இதுல ஜெயிக்கிற ஆள்தாண்டா பாஸு…
எப்படி ?
முன்னாடி சுட்டா இட்லி ..
அதையே ரவுண்டா சுட்டக்கா உத்தப்பம் தோசை ….
அட அட கவிதைப்பா..
mudiyala