சூரியன் சந்திரன் இரண்டையும் ஒரே வானில் பார்த்துள்ளேன், ஆனால் ஒரே வானில் இரு வெண்ணிலா இன்றுதான் பார்த்தேன்….
என் காதலியின் கண்கள்….
சூரியன் சந்திரன் இரண்டையும் ஒரே வானில் பார்த்துள்ளேன், ஆனால் ஒரே வானில் இரு வெண்ணிலா இன்றுதான் பார்த்தேன்….
என் காதலியின் கண்கள்….
mm..puriyuthu..puriyuthu..;-) octoberkku appuramum idhaiye sonnaa sari 😉
கைப்புள்ள கவிதையோட கெளம்பிட்டாரு எத்தன தல உருள போகுதோ தெரியலயே!
LOL..at sri’s comment 🙂
thalai urulaathu sri, aana kazathu arupadum…
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை தொடர்ந்து ,கவி(யி)தை-3 விரைவில்…
வேண்டாம் ஸ்ரீ…. வலிக்குது…அ…அ…அழுதுடுவேன்.
vera template maatha mudiyumaa?? intha template-la latest post comes on the top near that scroll.it looks a bit out of place- Neyar viruppam 🙂
@sangs,
Trying to resolve the same…